‘கரும்பு விவசாயிகளுக்கு ரூ.603.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை’ – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு ரூ.603.34 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

View More ‘கரும்பு விவசாயிகளுக்கு ரூ.603.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை’ – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன் – முதலமைச்சர் விஜய் புகழாரம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன் – முதலமைச்சர் விஜய் புகழாரம்!

தொகுதி மறுவரையறை விவகாரம் – எம்.பி.க்கள் கூட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழக எம்பிக்களின் கூட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

View More தொகுதி மறுவரையறை விவகாரம் – எம்.பி.க்கள் கூட்டத்துக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

“இளைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி நிதி தெரிவித்துள்ளார்.

View More “இளைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு – முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை!

அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

View More அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு – முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை!