“தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல… இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை மட்டுமல்ல இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

View More “தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல… இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

தொகுதி மறுவரையறை கூட்டுக்குழு – பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்பு!

தொகுதி மறு வரையறை கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜனசேனா கட்சி பங்கேற்பு.

View More தொகுதி மறுவரையறை கூட்டுக்குழு – பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்பு!

Fair Delimitation டி-ஷர்ட் அணிந்த விவகாரம் – தமிழ்நாடு எம்.பி.-கள் சஸ்பெண்ட்?

மாநிலங்களவை அவைக் குறிப்பில் 10 திமுக எம்.பி.க்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவையின் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

View More Fair Delimitation டி-ஷர்ட் அணிந்த விவகாரம் – தமிழ்நாடு எம்.பி.-கள் சஸ்பெண்ட்?

தொகுதி மறுவரையறை தொடர்பான ஜேஏசி கூட்டம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு!

தொகுதி மறுவரையறை தொடர்பான ஜேஏசி கூட்டத்தில் பங்கேற்க கோரி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர்.

View More தொகுதி மறுவரையறை தொடர்பான ஜேஏசி கூட்டம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் – KTR-க்கு அழைப்பு விடுத்த திமுக குழு!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் க்கு திமுக குழு அழைப்பு விடுத்துள்ளனர்!

View More தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் – KTR-க்கு அழைப்பு விடுத்த திமுக குழு!

“தொகுதி மறுசீரமைப்பு மாநிலத்தின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது” – ரேவந்த் ரெட்டி பேட்டி

தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலத்தின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

View More “தொகுதி மறுசீரமைப்பு மாநிலத்தின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது” – ரேவந்த் ரெட்டி பேட்டி

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்றார் பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டதில் பங்கேற்பதாக பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் உறுதியளித்துள்ளார்.

View More தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்றார் பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒடிசா செல்லும் பிரதிநிதிகள்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஒடிசா அரசியல் தலைவர்களை சந்தித்து அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் தயாநிதி ஆகியோர் அழைப்பு விடுக்க உள்ளனர்.

View More தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒடிசா செல்லும் பிரதிநிதிகள்!

“மொழியை திணிக்க கூடாது என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!

மொழியை திணிக்க கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

View More “மொழியை திணிக்க கூடாது என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் – 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

தொகுதி மறுவரையறை தொடர்பாக  மார்ச் 22ஆம் தேதி நடைப்பெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் – 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!