ஊரடங்கையொட்டி தமிழகத்தில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில்,…
View More ஊரடங்கு சலுகைகள் அறிவிப்பு!CURFEW
முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைவு : அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா மக்களை சூறையாடி வந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலர்…
View More முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைவு : அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியீடு!
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த…
View More கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியீடு!விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்: எஸ்.பி.ராதாகிருஷ்ணன்
ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என விழுப்புரம் எஸ்.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் தொற்றால்…
View More விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்: எஸ்.பி.ராதாகிருஷ்ணன்சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிகர்களை கண்ணியதுடன் நடத்த வேண்டும்: டிஜிபி திரிபாதி!
கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தமிழக டிஜிபி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள…
View More சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிகர்களை கண்ணியதுடன் நடத்த வேண்டும்: டிஜிபி திரிபாதி!புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு!
புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை மத்திய…
View More புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு!பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் : முதல்வர்
கொரோனா பரவலின் தீவிரத்தை தடுக்கவே முழு ஊரடங்கை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை நாளுக்கு நாள் புதிய…
View More பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் : முதல்வர்மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !
தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக…
View More மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு!
தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் 20ஆம் தேதி வரை புதிய கொரோனா கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில…
View More புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு!முழு ஊரடங்குக்கு அவசியமில்லை: தமிழக அரசு!
மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மே 1-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்த…
View More முழு ஊரடங்குக்கு அவசியமில்லை: தமிழக அரசு!