காங்கிரஸிலிருந்து விலகினார் கபில் சிபல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கபில் சிபல் மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி ஆதரவுடன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கபில் சிபல். மூத்த வழக்கறிஞரான இவர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய…

View More காங்கிரஸிலிருந்து விலகினார் கபில் சிபல்

2024 தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் சோனியா

காங்கிரஸ் 2024 தேர்தல் பணிக்குழுவில் ஆலோசகர்களாக மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ்…

View More 2024 தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் சோனியா

பிரசாந்த் கிஷோருக்கு போட்டியாக களமிறங்கிய சுனில்

வெற்றி பெறப்போகும் அணி மீது சவாரி செய்வது பிரசாந்த் கிஷோரின் வியூகம் என்றால், தோல்வியால் துவண்டு அரசியல் வாழ்வின் விளிம்பில் இருப்பவர்களை கை தூக்கி விடுவது சுனிலின் ஸ்டைல் என அரசியல் வட்டாரங்களில் பேசுப்படுவது…

View More பிரசாந்த் கிஷோருக்கு போட்டியாக களமிறங்கிய சுனில்

சோனியா காந்தி வகுத்த வியூகம்; 2024 தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்

2024 தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக முக்கிய குழுக்களை அமைத்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட சிந்தன் சிவிர் மாநாடு உதய்ப்பூரில் அண்மையில் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும்…

View More சோனியா காந்தி வகுத்த வியூகம்; 2024 தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்

சர்வதேச பார்வையை கவர்ந்த பாட்டாளி மாடல்

ஆஷாக்கள் எங்கள் பாட்டாளி மாடல் 2.0 வின் முன்மாதிரி என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள். யார் அந்த ஆஷாக்கள் அவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை பற்றி விவரிக்கிறார் இராமானுஜம்…

View More சர்வதேச பார்வையை கவர்ந்த பாட்டாளி மாடல்

திமுக கூட்டணி: தலைமைதான் முடிவெடுக்கும் – கே.எஸ்.அழகிரி

திமுக உடன் கூட்டணியைத் தொடர்வதா, இல்லையா என்பதை தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்திற்கு…

View More திமுக கூட்டணி: தலைமைதான் முடிவெடுக்கும் – கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியிலிருந்து விலகலா? கே.எஸ்.அழகிரி பதில்

திமுக கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கே.எஸ்.அழகிரி. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் 31ஆம் ஆண்டு நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில…

View More திமுக கூட்டணியிலிருந்து விலகலா? கே.எஸ்.அழகிரி பதில்

காங்கிரஸில் இருந்து விலகினார் ஹார்திக் படேல்

காங்கிரஸில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பை படிதார் சமூகத் தலைவர் ஹார்திக் படேல் ராஜிநாமா செய்தார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான்…

View More காங்கிரஸில் இருந்து விலகினார் ஹார்திக் படேல்

காங்கிரசின் சிந்தனை அமர்விற்கு அன்றே வித்திட்ட காமராசர் !

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே பார்க்கப்படுகிறது. கே-பிளானுக்கும், சிந்தனை…

View More காங்கிரசின் சிந்தனை அமர்விற்கு அன்றே வித்திட்ட காமராசர் !

ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை சீட்: கே.எஸ்.அழகிரி தகவல்

ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்கப்படலாம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அலுவலகத்தை கே.எஸ்.அழகிரி இன்று  திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்…

View More ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை சீட்: கே.எஸ்.அழகிரி தகவல்