ஏவிஎம் அலுவலகத்திற்கு சென்றாலே பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துவிடும் – ரஜினிகாந்த் பேச்சு….!

ஏவிஎம் சரவணணின் அலுவலகத்திற்கு சென்றாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துவிடும்” என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

View More ஏவிஎம் அலுவலகத்திற்கு சென்றாலே பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துவிடும் – ரஜினிகாந்த் பேச்சு….!

மடிக்கணினி வழங்கும் திட்டம் ; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…..!

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

View More மடிக்கணினி வழங்கும் திட்டம் ; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…..!

தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகள் தேவை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ் நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகள் தேவை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…!

தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட நிதி ஒதுக்கீடு ….!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

View More தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட நிதி ஒதுக்கீடு ….!

தமிழ்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டுமா..? – எடப்பாடி பழனிசாமி…!

நம்மை அடுத்த நொடி யார், தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா? என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழ்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டுமா..? – எடப்பாடி பழனிசாமி…!

காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம் – அண்ணாமலை…!

போதைப் புழக்கமானது காவலர்களின் பாதுகாப்பையும் பறித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம் – அண்ணாமலை…!

திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் : அதிமுக அறிவிப்பு….!

நாமக்கல் மாவட்டத்தின் பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரையிலான உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான திட்டத்தை, உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

View More திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் : அதிமுக அறிவிப்பு….!

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…!

திமுகவை குடும்ப கட்சி என விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பேசியுள்ளார்.

View More திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…!

”கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதே ஸ்டாலினின் சாதனை” – எடப்பாடி பழனிசாமி ….!

இந்தியாவிலேயே கடன் வாங்குவது முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More ”கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதே ஸ்டாலினின் சாதனை” – எடப்பாடி பழனிசாமி ….!

”திராவிடமாடல் அரசு போல் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசு வேறு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

திராவிட மாடல் அரசு போல பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசு வேறு இருக்க முடியாது என்று தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More ”திராவிடமாடல் அரசு போல் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசு வேறு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!