பயிர் காப்பீடு திட்டம் ; சொன்னீங்களே செஞ்சீங்களா – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி…!

இயற்கை சீற்றம் மற்றும் வன விலங்குகளால் பயிர்ச் சேதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More பயிர் காப்பீடு திட்டம் ; சொன்னீங்களே செஞ்சீங்களா – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி…!