திமுக அரசானது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
View More ”தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு தவறிவிட்டது”- கிருஷ்ணசாமி பேட்டி….!CMStalin
”திமுக இல்லாத தமிழ் நாடு வேண்டும் என்பதே மக்களின் கனவு”- நயினார் நாகேந்திரன் பதிவு….!
முதலமைச்சர் ஸ்டாலின் ”உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை துவக்கியுள்ள நிலையில் திமுக இல்லாத தமிழ் நாடு வேண்டும் என்பதே மக்களின் கனவு என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”திமுக இல்லாத தமிழ் நாடு வேண்டும் என்பதே மக்களின் கனவு”- நயினார் நாகேந்திரன் பதிவு….!49-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
View More 49-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பிறந்தநாள் ; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து….!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பிறந்தநாள் ; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து….!தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
View More தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!
தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!பொங்கல் பரிசுத் தொகுப்பு ; டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடக்கம்….!
பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
View More பொங்கல் பரிசுத் தொகுப்பு ; டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடக்கம்….!தோல்வி பயத்தில் நடுங்கும் திமுக – அன்புமணி ராமதாஸ்…!
திமுக அரசானது தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More தோல்வி பயத்தில் நடுங்கும் திமுக – அன்புமணி ராமதாஸ்…!மகிழ்ச்சி பொங்கும் தை பொங்கல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு….!
உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குப்படுவதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More மகிழ்ச்சி பொங்கும் தை பொங்கல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு….!பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!
குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000/- வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக என்று தமிழ் நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!