இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்களை விடுவிக்க கோரி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

View More இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அக்டோபர் 23 வரை காவல் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களுக்கு வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அக்டோபர் 23 வரை காவல் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

”இலங்கை கடற்படையின் அராஜகப் போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது” – டிடிவி தினகரன்..!

இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அராஜகப் போக்கு தொடர்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More ”இலங்கை கடற்படையின் அராஜகப் போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது” – டிடிவி தினகரன்..!