சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், மேக்டா லினெட் (போலந்து) – லிண்டா ஃப்ரூவிர்டோவா (செக் குடியரசு) விளையாடினர். இதில், லிண்டா 4-6, 6-3, 6-4 என்ற…
View More சென்னை ஓபன் டென்னிஸ்-செக் குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன்#chennaiopentennis
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் : இன்று இறுதி போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் இறுதி போட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில்…
View More சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் : இன்று இறுதி போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்சென்னை ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனையை வீழ்த்திய சிறுமி
சென்னை ஓபன் தொடரில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி 17 வயது சிறுமி லிண்டா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி, நம்பிக்கைக்குரிய இளம் வீராங்கனைக்கான மார்கரெட் அமிர்தராஜ் விருது பெற்றார். சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ்…
View More சென்னை ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனையை வீழ்த்திய சிறுமிசென்னை ஓபன் டென்னிஸ் ; இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை கர்மன்
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் தோல்வியடந்த இந்திய வீராங்கனை கர்மன் சில மணி நேரங்களிலேயே இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார். உலக மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை…
View More சென்னை ஓபன் டென்னிஸ் ; இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை கர்மன்சென்னை ஓபன் தொடரில் விளையாடும் கனடா வீராங்கனையின் இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பம்
சென்னை ஓபன் தொடரில் விளையாடும் கனடா நாட்டு வீராங்கனையின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சர்ச்சையாகி உள்ளது. அதை பற்றி பார்ப்போம். சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் ; சென்னையில் முதல் முறையாக சென்னை…
View More சென்னை ஓபன் தொடரில் விளையாடும் கனடா வீராங்கனையின் இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பம்