காஸாவில் கடந்த 48 மணிநேரத்தில் 3 குழந்தைகள் குளிரால் நடுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது போர் தொடுத்து வருகின்றது.…
View More குளிரில் நடுங்கி அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்… காசாவில் தொடரும் சோகம்!PalestineIsraelWar
இன்று கடைசி நாள்: நீடிக்குமா தற்காலிக போர் நிறுத்தம்?
இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைகிறது. இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…
View More இன்று கடைசி நாள்: நீடிக்குமா தற்காலிக போர் நிறுத்தம்?“அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயலை ஏற்க முடியாது” – ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம்!
அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது ஏற்க முடியாதது என இஸ்ரேலுக்கு ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. …
View More “அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயலை ஏற்க முடியாது” – ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம்!