‘சமத்துவமும், சமூக நீதியும் மிளிரும் இந்தியாவை உருவாக்குவோம்’ – பாமக நிறுவனர் ராமதாஸ்
சுதந்திர இந்தியா 75ஆவது ஆண்டை நிறைவு செய்து, 76-ஆவது ஆண்டு விழாவை நாளை கொண்டாடும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ்...