செஸ் ஒலிம்பியாட்-தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற 3 இந்திய வீராங்கனைகள்!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி...