கண்ணாடி துண்டுகள் உடன் பரிமாறப்பட்ட பிரைடு ரைஸ்!

செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் கண்ணாடி துண்டுகள் உடன் பரிமாறப்பட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா நகர், செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம்…

View More கண்ணாடி துண்டுகள் உடன் பரிமாறப்பட்ட பிரைடு ரைஸ்!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; 6 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10.08.2022 முதல் 16.08.2022 வரை 1466 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9,85,300/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில்…

View More தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; 6 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு!

சர்வதேச தரத்திற்கு மாறும் காசிமேடு துறைமுகம்!

சென்னை மீன்பிடித் துறைமுகத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் சர்வதேச தரத்திற்கு காசிமேடு துறைமுகத்தை மாற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னை துறைமுகமானது ராயபுரம் மீன்பிடித் துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது.…

View More சர்வதேச தரத்திற்கு மாறும் காசிமேடு துறைமுகம்!

போதை விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய நடிகர்; கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்

குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் நடிகர் தாமு கலந்து கொண்டு பேசினார். அப்போது நடைபெற்ற பிராத்தனையில் மனம் உருக்கும்படி பேசிய தாமுவின் பேச்சுக்கு மாணவிகள் கண்ணீர் வடித்தனர்.…

View More போதை விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய நடிகர்; கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்

கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா: அமைச்சர் மதிவேந்தன்

கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக…

View More கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா: அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: இறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட கொடூரம்!

ஏழ்மை காரணமாக இறந்த நிலையில் பிறந்த குழந்தையை அடக்கம் செய்ய வழியின்றி தந்தை குப்பைத் தொட்டியில் வீசியது தெரியவந்ததால் போலீசார் உதவியுடன் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி…

View More சென்னை: இறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட கொடூரம்!

சென்னையில் முதல் முறையாக காற்றாடி திருவிழா

சென்னை மகாபலிபுரத்தில் கடற்கரை ஒட்டிய 14 ஏக்கர் பகுதியில் முதன் முறையாக சர்வதேச காற்றாடித் திருவிழாவை நடத்தப்படுவதாக சுற்றுலா துறை செயலாளர் சந்திர மோகன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் முதல்…

View More சென்னையில் முதல் முறையாக காற்றாடி திருவிழா

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில், 75-வது சுதந்திர தின கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் சென்னை…

View More சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

‘பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை’ – சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்குப் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை எனவும், பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு இறுதியில் திரைப்படத்துறை…

View More ‘பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை’ – சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சினேகன் என் மீது கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என நடிகை ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி சினேகம் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.…

View More சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்