பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாடு டிஜிபிக்கும் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…
View More ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!BSP
ஆம்ஸ்ட்ராங் இல்லம் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால்…
View More ஆம்ஸ்ட்ராங் இல்லம் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தமிழ்நாடு அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்…
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பிண்ணனி குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தமிழ்நாடு அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
View More ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தமிழ்நாடு அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்…“சென்னை கூலிப்படையின் தலைநகராக மாறி உள்ளது!” – அண்ணாமலை பேட்டி!
சென்னை கூலிப்படையின் தலைநகராக மாறி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை…
View More “சென்னை கூலிப்படையின் தலைநகராக மாறி உள்ளது!” – அண்ணாமலை பேட்டி!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 3 பேருக்கு சிறை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 பேரை 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 3 பேருக்கு சிறை!ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால்…
View More ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!“தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?” – சீமான் கேள்வி!
தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…
View More “தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?” – சீமான் கேள்வி!ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின்…
View More ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – திருமாவளவன்
பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி இரவு பவுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்…
View More பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – திருமாவளவன்“ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேசியுள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More “ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு!