ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!BSP Leader Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நேபாளத்திற்கு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளி சம்போ செந்தில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், சென்னை பெரம்பூரில், ஜூலை 5ம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நேபாளத்திற்கு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளி சம்போ செந்தில்?ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக தமிழக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், சென்னை பெரம்பூரில், ஜூலை 5ம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம்!ஆம்ஸ்ட்ராங் உடலை புதிய இடத்தில் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்க கால அவகாசம் – வழக்கு விசாரணை பிற்பகல் 2:30மணிக்கு ஒத்திவைப்பு!
ஆம்ஸ்ட்ராங் உடலை புதிய இடத்தில் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற்று வருமாறு கூறி பிற்பகல் 2:30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின்…
View More ஆம்ஸ்ட்ராங் உடலை புதிய இடத்தில் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்க கால அவகாசம் – வழக்கு விசாரணை பிற்பகல் 2:30மணிக்கு ஒத்திவைப்பு!“ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேசியுள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More “ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு!ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி!
பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால்…
View More ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி!பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சென்னை வந்தடைந்தார்!
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சென்னை வந்தடைந்தார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம…
View More பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சென்னை வந்தடைந்தார்!“குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய முடியாது” – ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்த வழக்கு காலை 10:30மணிக்கு ஒத்திவைப்பு!
“குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய முடியாது” என கூறி ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்த வழக்கினை காலை 10:30மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி பவானி சுப்புராயன் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…
View More “குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய முடியாது” – ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்த வழக்கு காலை 10:30மணிக்கு ஒத்திவைப்பு!“ஆம்ஸ்ட்ராங்கால் இன்ஸ்பையர் ஆனவர்கள் ஏராளம் ; அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரிழப்பு” – இயக்குநர் வெற்றி மாறன்
ஆம்ஸ்ட்ராங் பெரிய ஆளுமை. அவரது படுகொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More “ஆம்ஸ்ட்ராங்கால் இன்ஸ்பையர் ஆனவர்கள் ஏராளம் ; அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரிழப்பு” – இயக்குநர் வெற்றி மாறன்பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் – பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!
பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…
View More பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் – பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!