ஜம்முவையும் – காஷ்மீரையும் இணைக்கும் கேபிள் ரயில் பாலம்!
ஜம்முவையும், காஷ்மீரையும் இணைக்கும் விதமாக அஞ்சி ஆற்றின் மேல் கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாஷி மாவட்டத்தில் பல்வேறு கால சூழ்நிலைகளில் சவால்கள் நிறைந்த மலை பகுதிகளில் ஜம்முவையும் – காஷ்மீரையும்...