#JammuKashmirElection | நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற குலாம் நபி ஆசாத்தின் கட்சி!

ஜம்மு காஷ்மீர் சட்டபேரவை தேர்தலில் குலாம் நபி ஆசாத்தின், ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சி வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர்…

View More #JammuKashmirElection | நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற குலாம் நபி ஆசாத்தின் கட்சி!

“ரஷீத்தை எம்.பி.யாக பதவியேற்க அனுமதியுங்கள்” – குலாம் நபி ஆசாத் வலியுறுத்தல்!

டிபிஏபி கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்,  பொறியாளர் ரஷீத்தை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் ( டிபிஏபி) தலைவரும்,  ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான…

View More “ரஷீத்தை எம்.பி.யாக பதவியேற்க அனுமதியுங்கள்” – குலாம் நபி ஆசாத் வலியுறுத்தல்!

மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமான விசுவாசிகள் – அதிர்ச்சியில் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து குலாம் நபி ஆசாத் கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இதனால் குலாம் நபி ஆசாத் அதிர்ச்சியடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமையில்…

View More மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமான விசுவாசிகள் – அதிர்ச்சியில் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் விலகினார்

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார் குலாம் நபி ஆசாத். சில காலங்களாகவே காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், தற்போது இம்முடிவை எடுத்துள்ளார். 1973ஆம் ஆண்டு…

View More காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் விலகினார்

ஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவர் பொறுப்பை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு

ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் பிரசாரக் குழு செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர்…

View More ஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவர் பொறுப்பை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, சட்டசபை தேர்தல்: பிரதமரிடம் குலாம்நபி ஆசாத் வைத்த 5 கோரிக்கைகள்!

ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஐந்து கோரிக்கைகளை முன் வைத்ததாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு-…

View More காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, சட்டசபை தேர்தல்: பிரதமரிடம் குலாம்நபி ஆசாத் வைத்த 5 கோரிக்கைகள்!