தொழில் பழகுனர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க தெற்கு ரயில்வே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.
View More “தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்” – அன்புமணி!ANBUMANI
காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி கண்டனம்!
காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
View More காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி கண்டனம்!ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி கண்டனம்!
தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி கண்டனம்!புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை : இது தான் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? – அன்புமணி கேள்வி?
சென்னையில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை : இது தான் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? – அன்புமணி கேள்வி?“செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்” – அன்புமணி கண்டனம்!
நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்” – அன்புமணி கண்டனம்!சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் … தொடரும் தீண்டாமைப் பேரவலம் – அன்புமணி கண்டனம்!
பெண் ஊழியர் மீது சாதியின் அடிப்படையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் … தொடரும் தீண்டாமைப் பேரவலம் – அன்புமணி கண்டனம்!“சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்துகிறது – அன்புமணி!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேலும், மேலும் முன்னேறி வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்துகிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்துகிறது – அன்புமணி!“தமிழக அரசு அலட்சியமாக இருந்து காவிரி உரிமையை இழக்கக் கூடாது” – அன்புமணி!
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழக அரசு அலட்சியமாக இருந்து காவிரி உரிமையை இழக்கக் கூடாது” – அன்புமணி!“நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்க நடவடிக்கை தேவை” – அன்புமணி!
நேபாள அரசுக்கு தேவையான மீட்பு மற்றும் பிற மனிதநேய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்க நடவடிக்கை தேவை” – அன்புமணி!