காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி கண்டனம்!

காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

View More காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி கண்டனம்!