அமெரிக்கா – ஈரான் இடையே போர்ப்பதற்றம் நிலவி வரும் சூழலில் ஈரானில் உள்ள இந்திய மக்கள் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
View More உடனடியாக வெளியேறுங்கள் – ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்…..!America
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரி 15% ஆக உயர்வு – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
இந்தியா மீதான பரஸ்பர வரியை 10-லிருந்து 15 சதவிகிதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரி 15% ஆக உயர்வு – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
View More அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக காணாமல் போன இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யாவின் சடலம் மீட்கபட்டுள்ளது.
View More அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்புஅமெரிக்காவில் படித்து வந்த 22 வயது இந்திய மாணவர் மாயம்…..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் படித்து வரும் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
View More அமெரிக்காவில் படித்து வந்த 22 வயது இந்திய மாணவர் மாயம்…..!“எங்களது பாரத மாதாவை அமெரிக்காவுக்கு விற்பனை செய்துவிட்டீர்கள்” – ராகுல் காந்தி!
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
View More “எங்களது பாரத மாதாவை அமெரிக்காவுக்கு விற்பனை செய்துவிட்டீர்கள்” – ராகுல் காந்தி!இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்!
இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
View More இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்!அமெரிக்கா : பனிப்புயலால் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது.
View More அமெரிக்கா : பனிப்புயலால் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு!ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 சதவீத வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25% கூடுதல் இறக்குமதி வரி (Tariff) விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 சதவீத வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 500 சதவீதம் வரி – அதிபர் டிரம்ப்!
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
View More ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 500 சதவீதம் வரி – அதிபர் டிரம்ப்!