பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது : “பாஜக உடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும்…
View More “பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!ALLIANCE
“திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம், உறுதியாகத் தொடர்வோம்” – விசிக தலைவர் திருமாவளவன்!
திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம், உறுதியாகத் தொடர்வோம் என விசிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : “அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய…
View More “திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம், உறுதியாகத் தொடர்வோம்” – விசிக தலைவர் திருமாவளவன்!விஜய்யின் #TVK மாநாட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் பேனர் – #NDA கூட்டணியில் திடீர் சலசலப்பு!
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் விஜய்யின் தவெக கட்சி மாநாடு பேனர் வைக்கப்பட்டுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே தமிழக வெற்றிக் கழக…
View More விஜய்யின் #TVK மாநாட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் பேனர் – #NDA கூட்டணியில் திடீர் சலசலப்பு!“கூட்டணிக்காக விவசாயிகள் நலனை அடகு வைத்து விட்டார் மு.க.ஸ்டாலின்” – அண்ணாமலை கண்டனம்!
கூட்டணி நலனுக்காக, தமிழ்நாடு விவசாயிகளின் நலனை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணி நலனுக்காக தமிழ்நாடு விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு காவிரி…
View More “கூட்டணிக்காக விவசாயிகள் நலனை அடகு வைத்து விட்டார் மு.க.ஸ்டாலின்” – அண்ணாமலை கண்டனம்!கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் – எஸ்.பி.வேலுமணி!
கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கோவை மக்கள் ஒரு தீர்ப்பை…
View More கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் – எஸ்.பி.வேலுமணி!“மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்” – தேஜஸ்வி யாதவ் பேச்சு
பிரதமர் மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தலுக்கான…
View More “மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்” – தேஜஸ்வி யாதவ் பேச்சு“திமுக, அதிமுக தமிழகத்திற்கு வேண்டாம்… இனி நாம் ஆள வேண்டும்…” – அன்புமணி ராமதாஸ் பேச்சு
தமிழ்நாட்டிற்கு திமுக, அதிமுக ஆட்சி வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து ஈரோடு மாவட்டம்…
View More “திமுக, அதிமுக தமிழகத்திற்கு வேண்டாம்… இனி நாம் ஆள வேண்டும்…” – அன்புமணி ராமதாஸ் பேச்சு“பாஜகவிற்கு தடை காங்கிரஸ் திமுகதான்” – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!
“பாஜகவிற்கு, காங்கிரஸும் திமுகவும் தான் தடையாக உள்ளது” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம்…
View More “பாஜகவிற்கு தடை காங்கிரஸ் திமுகதான்” – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!I.N.D.I.A. கூட்டணி பெயர் விவகாரம் – ஒரு வாரத்தில் பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கெடு!
I.N.D.I.A. என்னும் பெயரை எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இறுதி கெடு வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், திமுக,…
View More I.N.D.I.A. கூட்டணி பெயர் விவகாரம் – ஒரு வாரத்தில் பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கெடு!பாமகவின் முடிவு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!
கூட்டணி தொடர்பாக பாமக எடுத்த முடிவு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி…
View More பாமகவின் முடிவு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!