புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் விஜய்யின் தவெக கட்சி மாநாடு பேனர் வைக்கப்பட்டுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே தமிழக வெற்றிக் கழக…
View More விஜய்யின் #TVK மாநாட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் பேனர் – #NDA கூட்டணியில் திடீர் சலசலப்பு!