கைகோர்த்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன்; இணைந்து செயல்பட முடிவு என கூட்டாக பேட்டி

லட்சியத்தை அடைய இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டாக அறிவித்துள்ளனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில்,…

View More கைகோர்த்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன்; இணைந்து செயல்பட முடிவு என கூட்டாக பேட்டி

மதிமுகவை காப்பாற்ற திமுகவில் இணைத்துவிட வேண்டும் – மதிமுக அவைத்தலைவர் துரைசாமி

மதிமுகவை காப்பாற்ற இப்போதே திமுகவில் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று, அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம்…

View More மதிமுகவை காப்பாற்ற திமுகவில் இணைத்துவிட வேண்டும் – மதிமுக அவைத்தலைவர் துரைசாமி

திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை! – வைகோ உறுதி

திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற அவைத் தலைவர் துரைசாமியின் கடிதத்தை மதிமுக நிராகரிப்பதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று, அக்கட்சியின் அவைத்தலைவர்…

View More திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை! – வைகோ உறுதி

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும்! – நாஞ்சில் சம்பத் கருத்து

ஒரு சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுகவை, கடலாக இருக்கும் திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று,…

View More மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும்! – நாஞ்சில் சம்பத் கருத்து

’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்திருக்கும் கருத்தால், அக்கட்சியில் அடுத்து என்ன நடக்கும்..? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்… தொண்டர்களைக் கவரும் பேச்சாளராக, மாணவரணி,…

View More ’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கிறார் இபிஎஸ்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதால், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்படுமா…

View More நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கிறார் இபிஎஸ்!

காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…

View More காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

சட்டப்பேரவையில் முதன்முறையாக அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்த கூட்டணிக் கட்சிகள்!!

திமுக ஆட்சியமைந்த பிறகு முதன்முறையாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அரசு கொண்டு வந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோழமைக் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி 2023 ஆம்…

View More சட்டப்பேரவையில் முதன்முறையாக அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்த கூட்டணிக் கட்சிகள்!!

தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமையும் டெல்லியும் தான் முடிவு செய்யும் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை மற்றும் டெல்லி தான் முடிவு செய்யும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர்…

View More தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமையும் டெல்லியும் தான் முடிவு செய்யும் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி

பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…

View More பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி