மதுரையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய வெறிநாய்
மதுரையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை வெறிநாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த...