அகமதாபாத் விமான விபத்து எதிரொலியாக, சென்னையிலிருந்து புறப்படும்1 விமானம், மற்றும் வருகை விமானம் 2 என மொத்தம் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More அகமதாபாத் விமான விபத்து எதிரொலி – சென்னையில் 3 விமான சேவைகள் ரத்து!Flight Services
டெல்லியில் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு!
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ளது.
View More டெல்லியில் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு!10 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் மீண்டும் துவங்கும் விமான சேவை!
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 10 மாதங்களுக்கு பிறகு, வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்குஸ்பைஸ் ஜெட்…
View More 10 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் மீண்டும் துவங்கும் விமான சேவை!தொடர் விடுமுறை | மதுரைக்கு ரூ.16,000; கோவைக்கு ரூ.13,000 என உயர்ந்த விமானக் கட்டணம்!
ஆயுதப் பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. நாளை ஆயுத பூஜையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை. இதனால் வெளியூர்களில்…
View More தொடர் விடுமுறை | மதுரைக்கு ரூ.16,000; கோவைக்கு ரூ.13,000 என உயர்ந்த விமானக் கட்டணம்!