கடந்த சில நாட்களாக மரக்காணம் பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால், உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால் 3500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடற்கரையோர பகுதிகளில்…
View More மரக்காணம் பகுதியில் மழை: 3,500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு!