நாளை தவெகவில் இணைகிறேன் – சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

சி.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

View More நாளை தவெகவில் இணைகிறேன் – சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

“இனி வரும் தேர்தல்களிலும் மக்கள், திமுகவை வெளுக்கப் போவது உறுதி” – தவெக விமர்சனம்!

மக்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும் திமுகவை வெளுவெளுவென வெளுக்கப் போவது உறுதி என்று தவெக விமர்சனம் செய்துள்ளது.

View More “இனி வரும் தேர்தல்களிலும் மக்கள், திமுகவை வெளுக்கப் போவது உறுதி” – தவெக விமர்சனம்!

என்எல்சி பங்குகளை விற்க முயலும் மத்திய அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

என்எல்சி நிர்வாகத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More என்எல்சி பங்குகளை விற்க முயலும் மத்திய அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அதிமுக துணைப் பொதுச் செயலராக எஸ்.பி. வேலுமணி நியமனம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுகவில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது..

View More அதிமுக துணைப் பொதுச் செயலராக எஸ்.பி. வேலுமணி நியமனம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

திரௌபதி முர்மு பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More திரௌபதி முர்மு பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடைபெற்றது.

View More தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

விஜயபாஸ்கர் ராஜினாமா – விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதி காலியானதாக சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

View More விஜயபாஸ்கர் ராஜினாமா – விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

View More எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

“எல்லோரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “எல்லோரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

இருளை நோக்கி நகரும் தமிழகம்.. வேடிக்கை பார்க்கும் அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மின் தடை பற்றி பொதுமக்களிடம் கூறுவதற்கு காரணங்களைத் தேடி நேரத்தை செலவழிக்காமல், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

View More இருளை நோக்கி நகரும் தமிழகம்.. வேடிக்கை பார்க்கும் அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!