தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரி இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002 – 2003 முதல் 2006…
View More வருமான வரி வழக்கு: எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடிactor
நடிகராக மாறிய பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 வருடங்களாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை…
View More நடிகராக மாறிய பாஜக தலைவர் அண்ணாமலைஎன்னதானாச்சு டி.ராஜேந்தருக்கு?
இருதயப் பிரச்சனை காரணமாக நடிகர் டி.ராஜேந்தர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
View More என்னதானாச்சு டி.ராஜேந்தருக்கு?நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று
இந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா…
View More நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்றுவருமான வரிக்கு வட்டி தள்ளுபடி கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்…
View More வருமான வரிக்கு வட்டி தள்ளுபடி கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி“காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!
‘புதுப்பேட்டை’, ‘காலா’ ,’அசுரன்’ போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் நிதிஷ் வீரா இன்று காலை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதிகளவில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்றின் தாக்கம்…
View More “காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மரணம்!
தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துவந்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்திருப்பது, திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக, தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். நடிகர்கள் விவேக், பாண்டு,…
View More காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மரணம்!ரஜினிக்கு ‘தலைவா’ என மோடி ட்வீட், முதல்வர் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் விருது பெற்றதையடுத்து ‘தலைவா’ என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த்துக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்…
View More ரஜினிக்கு ‘தலைவா’ என மோடி ட்வீட், முதல்வர் வாழ்த்து!ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!
இந்திய திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய திரைப்ப விருதுகள் வழங்கும் விழா…
View More ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!