இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணனை கைது செய்தது சட்டத்துக்கு புறம்பானது என சிபிஐ தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கூறி, கடந்த 1994ம்…
View More இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணன் கைது சட்டவிரோதமானது– உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்கேரள உயர் நீதிமன்றம்
இஸ்ரோ உளவு வழக்கில் முன்னாள் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது – நம்பி நாராயணன்
இஸ்ரோ உளவு வழக்கில் தொடர்புடைய முன்னாள் குஜராத் மாநில டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் உளவுத்துறை அதிகாரிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த…
View More இஸ்ரோ உளவு வழக்கில் முன்னாள் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது – நம்பி நாராயணன்மது வாசனையை மட்டும் வைத்து போதை வழக்கு போட முடியாது: கேரள உயர் நீதிமன்றம்
மது வாசனையை மட்டும் வைத்து குடிபோதையில் ஒருவர் இருந்ததாக வழக்குத் தொடர முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சலீம் குமார். இவர் கேரள உயர்…
View More மது வாசனையை மட்டும் வைத்து போதை வழக்கு போட முடியாது: கேரள உயர் நீதிமன்றம்மனைவி விருப்பமின்றி பாலியல் உறவு கொண்டால் விவாகரத்து கோரலாம்: கேரள உயர் நீதிமன்றம்
மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, பாலியல் உறவு கொள்ளும் கணவனிடம் இருந்து மனைவி விவாகரத்து கோரலாம் என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது. 1995 ஆம் ஆண்டு ரியஸ் எஸ்டேட் பிசினஸ் செய்துவந்த ஒருவருக்கு…
View More மனைவி விருப்பமின்றி பாலியல் உறவு கொண்டால் விவாகரத்து கோரலாம்: கேரள உயர் நீதிமன்றம்ரூ.16.5 கோடி வசூலித்தும் உயிரிழந்தது குழந்தை… உயர் நீதிமன்றம் கேள்வி
முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக வசூலிக்கப்பட்ட ரூ.16.5 கோடி குறித்து கேரள நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரள மாநிலம், வளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரமீசா தஸ்னி.…
View More ரூ.16.5 கோடி வசூலித்தும் உயிரிழந்தது குழந்தை… உயர் நீதிமன்றம் கேள்வி