முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காங்கரிஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்திக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்!

கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி

கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோயிலுக்காக…

View More கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

கொரோனா தொற்றைத் தடுக்க தெளிவான தடுப்பூசி யுக்திகள் தேவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள்…

View More கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

கொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாகவும் அறிவித்த மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. நாட்டில்…

View More சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

அம்பேத்கரை நினைவு கூர்ந்த அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 130-வது பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர், அவரை நினைவு கூர்ந்துள்ளனர். நாடு முழுவதும்…

View More அம்பேத்கரை நினைவு கூர்ந்த அரசியல் தலைவர்கள்!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்: ராகுல்காந்தி, பிரியங்கா, நடிகர் சோனு சூட் வலியுறுத்தல்!

மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வரும் மே மாதம் 4-ம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சிபிஎஸ்இ பொதுத்…

View More சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்: ராகுல்காந்தி, பிரியங்கா, நடிகர் சோனு சூட் வலியுறுத்தல்!

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரவுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம்…

View More தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

கன்னியாகுமரி சிறுவனுக்கு ஷு வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி!

கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, சிறுவன் ஒருவருக்கு ஷு வாங்கி தருவதாக கூறியிருந்தார். தற்போது ராகுல், ஷு வாங்கி அனுப்பியது சிறுவனிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட…

View More கன்னியாகுமரி சிறுவனுக்கு ஷு வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி!

“தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன்” – ராகுல் காந்தி

தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன் எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு தேர்தல்…

View More “தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன்” – ராகுல் காந்தி

நியூஸ் 7 தமிழ் உதவியால் ராகுல் காந்தியைச் சந்தித்த கோவை பேராசிரியர்!

ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பேராசிரியர் அண்ணாமலை, நியூஸ் 7 தமிழ் உதவியோடு ராகுல் காந்தியைச் சந்தித்து பேசியுள்ளார். கோவையைச் சேர்ந்த பேராசிரியர் மாற்றுத்திறனாளியான அண்ணாமலை,…

View More நியூஸ் 7 தமிழ் உதவியால் ராகுல் காந்தியைச் சந்தித்த கோவை பேராசிரியர்!