’கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 784…
View More ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் தொடக்கம் – 4 மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருத்துவ புத்தகங்கள் தமிழில் வெளியீடு – அமித் ஷாவை குறிப்பிட்டு அண்ணாமலை ட்வீட்
சென்னையில் காது, மூக்கு தொண்டை நலன் குறித்த மருத்துவ அறிவியல் மாநாடு முதன்முறையாக தமிழில் நடைபெற்று வருகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழுக்கு முக்கியத்துவம்…
View More மருத்துவ புத்தகங்கள் தமிழில் வெளியீடு – அமித் ஷாவை குறிப்பிட்டு அண்ணாமலை ட்வீட்அமைதியாக அமர்ந்த இடத்திலேயே தமிழை வளர்க்கும் தமிழக முதல்வர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பல்வேறு…
View More அமைதியாக அமர்ந்த இடத்திலேயே தமிழை வளர்க்கும் தமிழக முதல்வர்போகும் பாதை ஒளிவெள்ளமாகத் தெரிகிறது! அமைச்சர் தங்கம் தென்னரசு
புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், நாங்கள் போகும் பாதை ஒளிவெள்ளமாகத் தெரிகிறது எனவும் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்…
View More போகும் பாதை ஒளிவெள்ளமாகத் தெரிகிறது! அமைச்சர் தங்கம் தென்னரசுவணிகர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர்
வணிகர்களுக்கு தொந்தரவு கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி சமயபுரத்தில், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…
View More வணிகர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர்நல்லெண்ணம் கொண்டவர்கள் உதவ வேண்டிய தருணம்: முதலமைச்சர்
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு,…
View More நல்லெண்ணம் கொண்டவர்கள் உதவ வேண்டிய தருணம்: முதலமைச்சர்அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ தினம்: முதலமைச்சர் அறிவிப்பு
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடக்கில்…
View More அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ தினம்: முதலமைச்சர் அறிவிப்பு“நீங்க திறந்து வைங்கம்மா”- கவனத்தை ஈர்த்த முதலமைச்சரின் செயல்
விழுப்புரம் சமத்துவபுரத்தை பெண்களின் கைகளால் திறக்கவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொள்கிறார். விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த கொழுவாரி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்…
View More “நீங்க திறந்து வைங்கம்மா”- கவனத்தை ஈர்த்த முதலமைச்சரின் செயல்சென்னையின் அடையாளம்: மத்திய சதுக்கம் நாளை திறப்பு
சென்னையின் அடையாளமான சென்னை மத்திய சதுக்கம் நாளை திறக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சென்னை மத்திய சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.…
View More சென்னையின் அடையாளம்: மத்திய சதுக்கம் நாளை திறப்புஉங்களில் ஒருவன் 2ம் பாகத்தில் மிசா காலம் – முதலமைச்சர்
உங்களில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் மிசா சிறைக்காலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் – பாகம் 1 சுயசரிதை நூல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்…
View More உங்களில் ஒருவன் 2ம் பாகத்தில் மிசா காலம் – முதலமைச்சர்