அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடக்கில்…
View More அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ தினம்: முதலமைச்சர் அறிவிப்பு