கூட்டணி தர்மமே இல்லாமல் பாமகவை வீழ்த்தினார்கள்: ராமதாஸ் பேச்சு

கடந்த தேர்தலின் போது கூட்டணி தர்மமே இல்லாமல், எதிர்கட்சிகளோடு கூட்டணி வைத்து பாமகவை வீழ்த்தியதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தருமபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட…

View More கூட்டணி தர்மமே இல்லாமல் பாமகவை வீழ்த்தினார்கள்: ராமதாஸ் பேச்சு

ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல் துறை அவரை…

View More ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.

2026 தேர்தலில் 60 இடங்களில் வென்றால் பாமக ஆட்சி: ராமதாஸ்

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களில் வெற்றி பெற்றால் பாமக ஆட்சியை கைப்பற்றலாம் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் இணையவழியில் நடைபெற்ற பாடாண்தினைக் கவியரங்கத்தில் பேசிய…

View More 2026 தேர்தலில் 60 இடங்களில் வென்றால் பாமக ஆட்சி: ராமதாஸ்

அதிமுக தலைமை மீது எவ்வித விமர்சனமும் இல்லை: ஜி.கே.மணி 

அதிமுக தலைமை மீது எவ்வித விமர்சனமும் இல்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தல் முதல் 2021 சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, 9 மாவட்ட…

View More அதிமுக தலைமை மீது எவ்வித விமர்சனமும் இல்லை: ஜி.கே.மணி 

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது ஏன்? பாமக விளக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பாமக விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில்…

View More தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது ஏன்? பாமக விளக்கம்

10 கி.மீ. நடந்தே சென்று மக்களை சந்தித்த எம்.எல்.ஏ

சாலை குடிநீர், மின்சார வசதி இல்லாத மலை கிராமத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன் குறைகளை கேட்டறிந்தார். தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி அருகேயுள்ள வனப்பகுதியில் ஆறு கிராமங்கள்…

View More 10 கி.மீ. நடந்தே சென்று மக்களை சந்தித்த எம்.எல்.ஏ

பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

பாமகவின் சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாமகவின் 14-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.…

View More பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு!

எட்டாம் வகுப்பு வரையில் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்…

View More பள்ளிக் கல்வித்துறைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு!

தனியார் பார்களை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் தனியார் குடிப்பகங்களை திறக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக…

View More தனியார் பார்களை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

முதலமைச்சர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை அனுப்பிய அன்புமணி ராமதாஸ்!

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, பா.ம.க இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ஒரு மாத ஊதியத்தை அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள…

View More முதலமைச்சர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை அனுப்பிய அன்புமணி ராமதாஸ்!