2026-ல் திமுக – தவெக இடையில் தான் போட்டி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “2026-ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டியே” -தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேச்சுதவெக
“திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம் என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
View More “திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!தவெக மாவட்டச் செயலாளர் உயிரிழப்பு – விஜய் நேரில் அஞ்சலி?
மறைந்த மாவட்ட செயலாளர் அந்தோணி சேவியர் உடலுக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More தவெக மாவட்டச் செயலாளர் உயிரிழப்பு – விஜய் நேரில் அஞ்சலி?தவெக மாவட்டச் செயலாளர் திடீர் மரணம் – விஜய் இரங்கல்!
தவெக மாவட்ட செயலாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More தவெக மாவட்டச் செயலாளர் திடீர் மரணம் – விஜய் இரங்கல்!“தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனையே..” – தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனையே..” – தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!“அடுத்த 62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்” – ஆதவ் அர்ஜுனா பேச்சு
அடுத்த 62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர் என தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
View More “அடுத்த 62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்” – ஆதவ் அர்ஜுனா பேச்சு“2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்” – விஜய் பேச்சு
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “இரண்டாம்…
View More “2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்” – விஜய் பேச்சுதவெக-வின் கையெழுத்து இயக்கம் – முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் விஜய்!
தவெக-வின் கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
View More தவெக-வின் கையெழுத்து இயக்கம் – முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் விஜய்!மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்… பிரமாண்டமாக தொடங்கியது தவெக-வின் 2ம் ஆண்டு தொடக்க விழா!
தமிழக வெற்றிக் கழகத்தில் 2-ம் ஆண்டு தொடக்க விழா பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
View More மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்… பிரமாண்டமாக தொடங்கியது தவெக-வின் 2ம் ஆண்டு தொடக்க விழா!தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு… காலையிலேயே பரபரப்பு!
தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் காலணி வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு… காலையிலேயே பரபரப்பு!