சென்னை வந்த 7-வது ஆக்சிஜன் ரயில்!

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 7வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்குக் வகையில் வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன்…

View More சென்னை வந்த 7-வது ஆக்சிஜன் ரயில்!

கொரோனா தொற்றில் தமிழகம் முதலிடம்!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில், தமிழகம் முதலிடத்தை தொட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், “கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்தியாவில் தினசரி கொரோனா…

View More கொரோனா தொற்றில் தமிழகம் முதலிடம்!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே 2 ஆம் கட்ட நிவாரண நிதி: கார்த்தி சிதம்பரம் யோசனை

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு இரண்டாம் கட்ட நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார். சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்…

View More தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே 2 ஆம் கட்ட நிவாரண நிதி: கார்த்தி சிதம்பரம் யோசனை

’கிடைக்காத மருந்தை டாக்டர்கள் ஏன் பரிந்துரைக்கிறாங்க?’ பிரபல நடிகர் கேள்வி?

கிடைக்காத ஊசி மருந்துகளை, மருத்துவர்கள் ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்று பிரபல நடிகர் சோனு சூட் கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். தமிழில் விஜயகாந்தின் ’கள்ளழகர்’ படம் மூலம் அறிமுகமான…

View More ’கிடைக்காத மருந்தை டாக்டர்கள் ஏன் பரிந்துரைக்கிறாங்க?’ பிரபல நடிகர் கேள்வி?

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனைக்குத் தயங்கக் கூடாது: அமைச்சர் ரகுபதி

கொரோனா அறிகுறி இருப்பவர்கள், அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள தயங்கக் கூடாது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கேட்டுக் கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி,…

View More கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனைக்குத் தயங்கக் கூடாது: அமைச்சர் ரகுபதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதம் கழித்தே தடுப்பூசி: மத்திய அரசு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3…

View More கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதம் கழித்தே தடுப்பூசி: மத்திய அரசு

கபசுரம் குடிக்கும் கஜமுகன்!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா நோய் தாக்கும் ஆபாயம் உள்ளதால் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு முன்னெச்சரிக்கையாக நாள்தோறும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள…

View More கபசுரம் குடிக்கும் கஜமுகன்!

தொழில்துறையினருடன் முதல்வர் இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்புப் பணிகளில் தொழிற்துறையின் பங்களிப்பு தேவைகள் குறித்து தொழிற் அமைப்பினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.…

View More தொழில்துறையினருடன் முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு: 364 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 059 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்…

View More தமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு: 364 பேர் உயிரிழப்பு

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

கொரோனா தொற்று காரணமாக வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி…

View More வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!