Tag : karthi chidambaram

முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ் 7 தமிழின் ஊருவும், உணவும் திருவிழாவில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம்!

Jayasheeba
நியூஸ் 7 தமிழ் சார்பாக காரைக்குடியில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் கார்த்தி சிதம்பரம் எம்பி கலந்து கொண்டு உணவு வகைகளை பார்வையிட்டு வாங்கி சென்றார். “ஊரும் உணவும் – இது உங்க ஊர்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் – ஆதரவு யாருக்கு என அறிவித்தார் கார்த்தி சிதம்பரம்

EZHILARASAN D
காங்கிரஸ் தலைவர் தேர்தலில், சசிதரூருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதரம்பரம் அறிவித்துள்ளார்.   அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகர்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோருக்கு இடையே...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழக அரசியல் உணர்ச்சி வளர்ச்சி பாதையில் செல்லவில்லை – கார்த்தி சிதம்பரம் பேட்டி

EZHILARASAN D
தமிழக அரசியல் உணர்ச்சி கவர்ச்சியை நோக்கியே செல்வதாகவும், வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடி குருபூஜைக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜகவிற்கு எதிராக இருப்பவர்கள் மீதே சிபிஐ சோதனை-கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

Web Editor
பாஜகவிற்கு எதிராக இருப்பவர்கள் மீதே சிபிஐ சோதனை நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காமராஜரைப்போல் தோன்றினால் தான் காமராஜர் ஆட்சி அமையும். முழுக்க...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜக அண்ணாமலையை சாடிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

Dinesh A
சித்தாந்தத்தை பற்றி குறிப்பிடும் அண்ணாமலை எந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.   காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி...
முக்கியச் செய்திகள்

சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

Halley Karthik
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை  மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் சென்னை நுங்கம்பாக்கத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

Halley Karthik
விமான நிலையங்களில் மருத்துவ சோதனை மேற்கொள்ளும் பயணிகளுக்கு உரிய வசதிகளை அளித்திட வேண்டும் என மக்களவையில் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார். கோவிட் தொற்று குறித்த விவாதம், மக்களவையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

லாட்டரி சீட்டு விவகாரம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.விளக்கம்!

Halley Karthik
லாட்டரி சீட்டை கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னதன் நோக்கத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நகராட்சி சார்பில் நடந்த தடுப்பூசி முகாமை நேற்று...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே 2 ஆம் கட்ட நிவாரண நிதி: கார்த்தி சிதம்பரம் யோசனை

Halley Karthik
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு இரண்டாம் கட்ட நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார். சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மூன்றாவது அணி என்பது சூப்பர் நோட்டா – கார்த்தி சிதம்பரம்

Gayathri Venkatesan
தமிழகத்தில் மூன்றாவது அணி வெற்றி பெறாது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் பெற்ற...