ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகிய 3 பேரும் இணைந்து ஒன்றுபட்டு தனிக்கட்சி தொடங்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைந்து தனிக்கட்சி தொடங்கலாம் – ஜெயக்குமார்ஓ.பன்னீர்செல்வம்
பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு இறைவன் கையில் உள்ளது – ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி ராமச்சந்திரனின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா சாலையில்…
View More பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு இறைவன் கையில் உள்ளது – ஓ.பன்னீர்செல்வம்அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒபிஎஸ் – இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர்,…
View More அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒபிஎஸ் – இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்புஅதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதிமுக உட்கட்சி தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. கட்சியின் சட்டவிதிகளில் மாற்றம் செய்தபிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம்…
View More அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவுஅதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம்
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின்…
View More அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம்அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?
அதிமுக சிறுபான்மையினர் நலப்பரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்…
View More அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக சிறப்பு அழைப்பாளர்களுக்கு…
View More அதிமுக செயற்குழு இன்று கூடுகிறதுஅதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு முகாந்திரமில்லை: ஓபிஎஸ்
அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில்…
View More அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு முகாந்திரமில்லை: ஓபிஎஸ்அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை? – பதிலளிக்காத ஓ.பன்னீர்செல்வம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகளுடன் இன்று…
View More அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை? – பதிலளிக்காத ஓ.பன்னீர்செல்வம்சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
View More சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம்