அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது .…
View More அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது: ஓ.பன்னீர்செல்வம்ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் நன்றி
பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தமைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிப்பற்று உடையவனே, நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் நன்றிவேதனையான நிதிநிலை அறிக்கை: ஓபிஎஸ் விமர்சனம்
தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சிக்கு வந்த திமுகவின் முதல் நிநிதிநிலை அறிக்கை, மக்களை விரக்தியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை…
View More வேதனையான நிதிநிலை அறிக்கை: ஓபிஎஸ் விமர்சனம்பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் விளக்கம்
தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும்…
View More பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் விளக்கம்பிரதமருடன் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகின்றனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில்…
View More பிரதமருடன் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்புஉட்கட்சி தேர்தல்: அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்
உட்கட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக அதிமுக தலைமை நிர்வாகிகளின் ஆலோசனை நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு உட்கட்சி தேர்தல்…
View More உட்கட்சி தேர்தல்: அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: தலைவர்கள் நேரில் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யாவின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி , அவருக்கு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித் தனர். சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: தலைவர்கள் நேரில் வாழ்த்துடிவி விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக நிர்வாகிகள் இனி பங்கேற்க மாட்டார்கள் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களின் அடிப்படைத்…
View More டிவி விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கைதேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
2021 சட்டப்பேரவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல்…
View More தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கைஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம்
பாஜகவுடனான கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியால் தான் தோல்வியடைந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து பாஜக…
View More அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம்