அதிமுகவில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்!

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகுவதாக அதன் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுபினர் கருணாஸ், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணயில் திருவாடானை தொகுதியை…

View More அதிமுகவில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்!

கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது – கிஷன் ரெட்டி

கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் பாஜக சிறப்பு வாக்காளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,…

View More கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது – கிஷன் ரெட்டி

பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என அதிமுகவுடன் பாமக நிர்வாகிகள் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது குறித்து…

View More பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேற்று நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக தலைமை…

View More அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?

அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்வோம் – சி.டி.ரவி

அதிமுக கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற செய்வதே நோக்கம் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக…

View More அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்வோம் – சி.டி.ரவி

அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்த அனைவருக்கும் நேற்று ஒரே நாளில் நேர்காணல்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. அதிமுக…

View More அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்த அனைவருக்கும் நேற்று ஒரே நாளில் நேர்காணல்

அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை இணைப்பது அதிமுக அமமுக இடையேயான விவகாரம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எந்த காலத்திலும்…

View More அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

அதிமுகவில் சசிகலா இணைப்பதை அக்கட்சிதான் முடிவுச் செய்யும்: சி.டி.ரவி

அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து அந்த கட்சியின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும்,…

View More அதிமுகவில் சசிகலா இணைப்பதை அக்கட்சிதான் முடிவுச் செய்யும்: சி.டி.ரவி

“எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” – ஜி.கே.வாசன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 13ஆவது இளைஞரணிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.…

View More “எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” – ஜி.கே.வாசன்

அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனு தாக்கல்!

மதுரையில் நான்கு தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகள் தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம்…

View More அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனு தாக்கல்!