பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என அதிமுகவுடன் பாமக நிர்வாகிகள் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது குறித்து...