கரூர் அரசுப்பணி ரத்து: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை! – உச்சநீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

View More கரூர் அரசுப்பணி ரத்து: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை! – உச்சநீதிமன்றம்

கரூர் அரசு பணி மேல்முறையீட்டு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…!

உச்சநீதிமன்றத்தில் கரூர் அரசுப்பணி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More கரூர் அரசு பணி மேல்முறையீட்டு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…!

கரூர் கோயில் நில வழக்கு : பத்திரப்பதிவிற்கான தடை நீக்கப்பட்டதில் விதி மீறல் இல்லை – இந்து சமய அறநிலைத்துறை விளக்கம்…!

கரூர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்டதில் எந்த விதி மீறலும் இல்லை என்று இந்து சமய அறநிலைத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More கரூர் கோயில் நில வழக்கு : பத்திரப்பதிவிற்கான தடை நீக்கப்பட்டதில் விதி மீறல் இல்லை – இந்து சமய அறநிலைத்துறை விளக்கம்…!

கரூர் விவகாரம்: அரசுப் பணிக்கான பணியாணை ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பம்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் அளித்த அரசுப் பணிக்கான அரசாணையை உயிர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.

View More கரூர் விவகாரம்: அரசுப் பணிக்கான பணியாணை ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

கரூர் அரசுப் பணி வழக்கு : ஜூலை 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவதை எதிர்க்கும் வழக்கில் ஜூலை 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ் நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More கரூர் அரசுப் பணி வழக்கு : ஜூலை 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

கரூர், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

View More கரூர், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை…!

கரூர் கோயில் நில வழக்கு: தமிழ் நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…!

கரூர் கோயில் நில பட்டா விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழ் நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

View More கரூர் கோயில் நில வழக்கு: தமிழ் நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…!

கரூர் கோயில் நில பட்டா விவகாரம்: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

கரூர் கோயில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த அரசாணைக்கு தடைக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

View More கரூர் கோயில் நில பட்டா விவகாரம்: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

ரூ. 850 கோடி மதிப்பில் காலணி தொழிற்சாலை – காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் விஜய்…!

கரூர் மாவட்டத்தில் ரூ. 850 கோடி மதிப்பில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

View More ரூ. 850 கோடி மதிப்பில் காலணி தொழிற்சாலை – காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் விஜய்…!

பள்ளிகளில் “நேரலை”யில் ஒளிபரப்பப்படும் முதலமைச்சர் விஜயின் கரூர் நிகழ்ச்சி …? – நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

முதலமைச்சர் விஜயின் கருர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளிகூடங்களில் நேரலையில் ஒளிப்பரப்படுவதாக வெளியாகியுள்ள காணொளிக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பள்ளிகளில் “நேரலை”யில் ஒளிபரப்பப்படும் முதலமைச்சர் விஜயின் கரூர் நிகழ்ச்சி …? – நயினார் நாகேந்திரன் கண்டனம்…!