நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாடாளுமன்ற வளாகத்தில் ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடைகள் ‘திருடப்படுவது’ போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றப்பட்டது.
முன்னாதாக மக்கவையில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா, 2026-ஐ அரசு எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டது.




