டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
View More டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு…!#TASMAC
டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு…!
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
View More டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு…!“மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் தொடரும் மர்மங்கள் குறித்து தவெக அரசு வெள்ளையறிக்கை வெளியிடுமா? என நயினார் நாகேந்திரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
View More “மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்“பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியான செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்“பெண்களை பாதுகாக்க சிங்கப்படை: காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படை?” – சீமான் கேள்வி!
அரியலூரில் மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை என்று சீமான் விமர்சித்துள்ளார்.
View More “பெண்களை பாதுகாக்க சிங்கப்படை: காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படை?” – சீமான் கேள்வி!டாஸ்மாக் கடைகள் மூடல்: மண்டலவாரியாக பட்டியல் வெளியீடு…!
தமிழ் நாடு அரசால் மண்டல வாரியாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
View More டாஸ்மாக் கடைகள் மூடல்: மண்டலவாரியாக பட்டியல் வெளியீடு…!டாஸ்மாக் கடை மூடல் : வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்…? – முதலமைச்சருக்கு நயினார் கேள்வி…!
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் டாஸ்மாக் கடைகளை மூடியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More டாஸ்மாக் கடை மூடல் : வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்…? – முதலமைச்சருக்கு நயினார் கேள்வி…!“பணிக்குத் திரும்புங்கள்” – டாஸ்மாக் பணியாளர்களுக்கு அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள்…!
டாஸ்மாக் பணியாளர்களை பணிக்குத் திரும்புமாறு மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More “பணிக்குத் திரும்புங்கள்” – டாஸ்மாக் பணியாளர்களுக்கு அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள்…!டாஸ்மாக்கில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்க கூடாது – தமிழ் நாடு அரசு அதிரடி உத்தரவு…!
டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்கள் விற்க தமிழ் நாடு அரசு தடை விதித்துள்ளது.
View More டாஸ்மாக்கில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்க கூடாது – தமிழ் நாடு அரசு அதிரடி உத்தரவு…!