மேகதாது அணை விவகாரம் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

View More மேகதாது அணை விவகாரம் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

“மேகதாது அணை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்!” – அதிமுக எம்.பி தம்பிதுறை

மேகதாது அணை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அணைத்துக்கட்சிக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டதாக அதிமுக எம்.பி தம்பிதுறை தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்!” – அதிமுக எம்.பி தம்பிதுறை

“மேகதாது அணை குறித்து இரு அவையிலும் குரல் எழுப்புவோம்!” – திமுக எம்.பி., டி.ஆர்.பாலு

மேகதாது அணை விவகாரம் குறித்து இரு அவைகளிலும் திமுக எம்.பிக்கள் குரல் எழுப்புவோம் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணை குறித்து இரு அவையிலும் குரல் எழுப்புவோம்!” – திமுக எம்.பி., டி.ஆர்.பாலு

மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!

மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து போராடும் என்று காங்கிரஸ் கட்சி செயற்குழுக்கூட்டத்திக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

View More மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

மேகதாது சிக்கலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

சட்டமன்ற கூட்டத்தொடர் : மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்….!

தமிழ் நாடு சட்டமன்றத்தில் இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றபட உள்ளது.

View More சட்டமன்ற கூட்டத்தொடர் : மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்….!

மேகதாது விவகாரம்: காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா…? – சீமான் கேள்வி…!

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் பேச்சுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது விவகாரம்: காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா…? – சீமான் கேள்வி…!