பழங்குடியின மொழிகள் குறித்து சான்றிதழ் வகுப்புகள் – ரூ.89.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை!

தமிழக அரசு பழங்குடியின மொழிகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த சான்றிதழ் வகுப்புகள் நடத்த ரூ.89.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

View More பழங்குடியின மொழிகள் குறித்து சான்றிதழ் வகுப்புகள் – ரூ.89.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை!

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்!

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நாளை (நவம்பர் 7) தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, தமிழக முதலமைச்சர் விஜய் தனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

View More கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்!

“பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் மோசடி : குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க!” – நயினார் நாகேந்திரன்

பெரியார் நூலகத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும் தணிக்கை செய்து முறைகேடுகளை வெளிக்கொண்டு வர குழு அமைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் மோசடி : குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க!” – நயினார் நாகேந்திரன்

“பெரியார் அறிவுலகப் புத்தக முறைகேடு: முதலமைச்சர் குறுகிய அரசியல் செய்யக் கூடாது!” – கோவி.செழியன்

அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் வெற்று அறிக்கையை வெளியிட்டு குறுகிய அரசியல் செய்யக் கூடாது என்று கோவி.செழியன் தெரிவித்துள்ளர்.

View More “பெரியார் அறிவுலகப் புத்தக முறைகேடு: முதலமைச்சர் குறுகிய அரசியல் செய்யக் கூடாது!” – கோவி.செழியன்

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு!

2021 முதல் 2024 வரை தமிழகத்தில் 28 மணல் குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது.

View More முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு!

13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில், கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 6) இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

“தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலநிலை நிலவுவதாகவும், முதல்வர் விஜய்யின் ‘தவெக’ ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு சென்றுவிட்டதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More “தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தமிழகத்தில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 4 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 2 துணைக் காவல் ஆணையர்கள் என 4 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை நவம்பர் 6-ம் தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

View More தமிழகத்தில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 4 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு? – பாஜக தலைவர்கள் கண்டனம்!

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் மிகப் பெரிய ஊழலும், புத்தகங்களில் தமிழர் வரலாறு, செய்யுள்கள் உள்ளிட்டவையும் தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுவதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

View More பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு? – பாஜக தலைவர்கள் கண்டனம்!

“சம்பா நெல் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளைகளைய வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

சம்பா நெல் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும், பயிர்க்காப்பீட்டுக்கான கெடுவை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “சம்பா நெல் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளைகளைய வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!