தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம் பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
View More “தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” – தைலாபுரத்தில் அறிவிப்பு பலகை!#anbumani
“என்.எல்.சியில் 713 பேரை நீக்கத் திட்டம் – தமிழக அரசு தலையிட வேண்டும்” – அன்புமணி
என்.எல்.சியில் 713 பேரை பணி நீக்கத் திட்டமிட்டுள்ள விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “என்.எல்.சியில் 713 பேரை நீக்கத் திட்டம் – தமிழக அரசு தலையிட வேண்டும்” – அன்புமணி“கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை – என்ன செய்யப்போகிறது அரசு?” – அன்புமணி
காவிரி ஆணையம் உத்தரவிட்டவாறு கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை, என்ன செய்யப்போகிறது அரசு? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை – என்ன செய்யப்போகிறது அரசு?” – அன்புமணி“தமிழகத்தைவறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்?” – அன்புமணி
தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழகத்தைவறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்?” – அன்புமணி“ 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்!” – அன்புமணி
கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலமாகியுள்ளதால் சிபிஐ விசாரணை வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “ 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்!” – அன்புமணிபுதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிய வேண்டும்! – அன்புமணி
சென்னையில் இரண்டாம் விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிய வேண்டும்! – அன்புமணி“தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி
தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை என்வே வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – அன்புமணிவங்கக்கடலில் காணாமல் போன 7 மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் – அன்புமணி
வங்கக்கடலில் காணாமல் போன 7 ஆந்திர மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More வங்கக்கடலில் காணாமல் போன 7 மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் – அன்புமணி“மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி
மேகதாது அணைக்கு 2027 இல் அடிக்கல் நாட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளதால் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி“காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி” – அன்புமணி குற்றச்சாட்டு
காவிரி தொடர்பான வழக்குகளை விரைவாக நடத்தி காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி” – அன்புமணி குற்றச்சாட்டு