ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவு!

ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

View More ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவு!

GOLD PRICE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது.

View More GOLD PRICE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சூர்யாவின் ‘சீன்’ & நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ – தீபாவளி ரேஸில் ஜெயித்தது யார்?

இந்த வாரம் வெளியான படங்களில் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

View More சூர்யாவின் ‘சீன்’ & நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ – தீபாவளி ரேஸில் ஜெயித்தது யார்?

2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

இந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

View More 2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

“நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியது வேதனை அளிக்கிறது” – நடிகர் தனுஷ்!

நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே வர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்களுக்காக நடிகர் தனுஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More “நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியது வேதனை அளிக்கிறது” – நடிகர் தனுஷ்!

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

2-வது ஒருநாள் போட்டி: இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

View More 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

“தவெக அரசுக்கு குட்டு வைத்து நீதிமன்றம்” – டிடிவி தினகரன்

நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பிவிட்டு இன்றே கைது செய்யப்பட்ட பி.எம். மன்னனை சிறையில் அடைக்க மறுத்து தவெக அரசுக்கு நீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “தவெக அரசுக்கு குட்டு வைத்து நீதிமன்றம்” – டிடிவி தினகரன்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

2027-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9-ம் தேதியும் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!