தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 28) காலை 10 மணி வரை 29 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?IMDReport
இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று ( நவம்பர் 28) 6 மாவட்டங்களில் கனமழையும், 17 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் இன்று (நவம்பர் 27) மதியம் 1 மணி வரை 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 27) தேனி மாவட்டத்தில் கனமழையும், 19 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் இன்று (நவம்பர் 26) மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 11 மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 26) 7 மாவட்டங்களில் கனமழையும், 31 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் இன்று (நவம்பர் 25) இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?இன்று இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் இன்று (நவம்பர் 25) இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையுடன் லேசான இடியுடன் கூடிய மழையும், 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?இன்று இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (நவம்பர் 23) இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More இன்று இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் இன்று (நவம்பர் 21) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?