இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 5) இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!