“தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள்!” – நயினார் நாகேந்திரன்

தவெக அரசு மெத்தனப் போக்கை விடுத்துப் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள்!” – நயினார் நாகேந்திரன்

“மக்கள் நலனுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் சம்பந்தம் கிடையாதே!” – நயினார் நாகேந்திரன்

மாணிக்கம் தாகூர், திமுகவின் ஒட்டுண்ணியாக இருந்துவிட்டு, தவெக பக்கம் சாய்ந்த அடுத்த கணமே அந்தக் கேரக்டராகவே மாறிவிட்டார் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More “மக்கள் நலனுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் சம்பந்தம் கிடையாதே!” – நயினார் நாகேந்திரன்

“பதுக்கப்படும் உர மூட்டைகள்: குற்றவாளிகளைப் பாதுகாக்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகெந்திரன்

மானிய உர மூட்டைகள் பதுக்கப்படுவதை தவெக அரசு தடுக்ல்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வ்சலியுறுத்தியுள்ளார்

View More “பதுக்கப்படும் உர மூட்டைகள்: குற்றவாளிகளைப் பாதுகாக்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகெந்திரன்

“காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும்!” – நயினார் நாகேந்திரன்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கரர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும்!” – நயினார் நாகேந்திரன்

‘கள்’ இறக்கப் பரிந்துரை – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

கள்’ இறக்கப் பரிந்துரைத்துள்ள நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ‘கள்’ இறக்கப் பரிந்துரை – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த தடை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த அரசு தடை விதிப்பது ஏற்புடையதல்ல என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த தடை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“சாதி, மதத்தை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல் மாண்பை காக்க வேண்டும்!” – நயினார் நாகேந்திரன்

தவெகவினர் சாதி, மதத்தை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல் மாண்பை காக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “சாதி, மதத்தை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல் மாண்பை காக்க வேண்டும்!” – நயினார் நாகேந்திரன்

“மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்!” – நயினார் நாகேந்திரன்

லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர் மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் விஜய் நீக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்!” – நயினார் நாகேந்திரன்

“பரந்தூர் நிலங்களை வைத்து பல்லாங்குழி ஆடும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என முதல்வர் விஜய் செயல்படுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்று நய்டினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பரந்தூர் நிலங்களை வைத்து பல்லாங்குழி ஆடும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்

“அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை கைவிடுக!” – நயினார் நாகேந்திரன்

அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை கைவிடுக!” – நயினார் நாகேந்திரன்